Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Rajaratamediaஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Email:Rajaratanews1st@gmail.com SMS 0717548338- call: 0717548338 Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss

ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதாக தமிழில் எழுத & படிக்க!

Written By Unknown on Wednesday, June 17, 2015 | 10:48 PM



 


தமிழ் தெரிந்தவர்களுக்கான முக்கிய தேவை “ஆண்ட்ராய்டில் தமிழில்
எழுதுவதும், தமிழ் எழுத்துக்களை படிப்பதும்” தான்.ஆண்ட்ராய்டில் தமிழ் படிக்க:ஆண்ட்ராய்ட் ஐஸ்க்ரீம் சான்ட்விச் (Android 4.0 IceCream Sandwich) பதிப்பிலிருந்து தமிழ் எழுத்துக்களை மொபைலில் எந்த மாற்றமும் செய்யாமலேயே படிக்கலாம்.

அதற்கு முந்தைய பதிப்பான Gingerbread 2.3.6-ஆக இருந்தால், ப்ரவ்சர் Setting பகுதியில் Language என்ற இடத்தில் “Auto-Detect” என்று மாற்றினால் ப்ரவ்சரில் மட்டும் தமிழ் தளங்களை படிக்கலாம்.

ஆண்ட்ராய்ட் எந்த பதிப்பாக இருந்தாலும் Opera Mini உலவியில் தமிழ் எழுத்துக்களை படிக்கலாம். அதற்கு நீங்கள் பின்வரும் மாற்றத்தை செய்ய வேண்டும்.

Opera Mini உலவிக்கு சென்று about:config என்று டைப் செய்து Go என்பதை க்ளிக் செய்யுங்கள்.

அங்கு Use bitmap fonts for complex scripts என்ற இடத்தில் Yes என்பதை தேர்வு செய்து Save என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள். பிறகு தமிழ் தளங்களை பார்க்கலாம்.

கவனிக்க: ஆண்ட்ராய்ட் ஐஸ்க்ரீம் சான்ட்விச் பதிப்பாக இருந்தாலும் பேஸ்புக் உள்ளிட்ட சில அப்ளிகேசன்களில் தமிழ் சரியாக தெரியாமல் இருக்கலாம். அதற்கு அந்த அப்ளிகேசன் தான் காரணம். அதை நம்மால் சரி செய்ய இயலாது.

ஆண்ட்ராய்டில் தமிழில் எழுத:
ஆண்ட்ராய்டில் தமிழில் எழுத பல அப்ளிகேசன்கள் இருக்கின்றன. அவற்றில் சில,

Tamil Unicode Keyboard (KM Tamil என்பது இன்னொரு பெயர்) : https://play.google.com/store/apps/details?id=com.KM.TK


இன்னும் நிறைய அப்ளிகேசன்கள் இருக்கின்றன. ஆனால் அவைகள் பாதுகாப்பானவைகள் அல்ல. காரணம் மேலே சொன்ன இரண்டு அப்ளிகேசன்களையும் பயன்படுத்த எந்த அனுமதியும் (Permission) கேட்காது. ஆனால் மற்ற அப்ளிகேசன்கள் தேவையில்லாமல் பல அனுமதிகள் நம்மிடம் கேட்கும். 

இந்த அப்ளிகேஷனை நிறுவிய பிறகு, ஆண்ட்ராய்டில் Settings => Language & input பகுதிக்கு சென்று, அங்கே Keyboard & input methods என்ற இடத்தில் இந்த அப்ளிகேஷனை டிக் செய்ய வேண்டும்.
Share this article :




முக்கிய குறிப்பு: ரஜரட்ட மீடியா இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு ரஜரட்ட மீடியா நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Rajaratanews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Copyright © 2015. TaMiLeN NeWs - All Rights Reserved
Designed by Mohamed hasni