Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Rajaratamediaஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Email:Rajaratanews1st@gmail.com SMS 0717548338- call: 0717548338 Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss

எப்படி பேஸ்புக்கில் தமிழில் தட்டச்சு செய்வது?

Written By Unknown on Monday, May 18, 2015 | 10:53 AM


        உலகில் முகநூல் [பேஸ்புக்] பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.இதன் போக்கில் தமிழர்களின் எண்ணிக்கையும் துரித வளர்ச்சி கண்டுள்ளது.தமிழ் பயனர்களில் அதிகமானவர்களுக்கு எப்படி தமிழில் தட்டச்சு [CHATING] செய்ய வேண்டும் என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை.சரி இனி அவர்கள் எப்படி இந்த வசதியைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.


நீங்கள் விண்டோவ்ஸ் இயங்குதளத்தை பயன்படுத்துபவராயின் இந்த தமிழ் தட்டச்சி வசதியைப் பயன்படுத்தலாம்.

இதன் முக்கிய பயன்பாடு என்னவெனில் இணைய இணைப்பு இல்லாத போதும் தமிழ் தட்டச்சு வசதியைப் பெறலாம்.

முதலில் இந்த இணைய தளத்திற்கு செல்லுங்கள்.http://www.google.com/inputtools/windows/ 

இங்கே மொழி தெரிவில் தமிழ் அல்லது TAMIL என்பதை உறுதிப்படுத்தி, என்பதையும் உறுதிப்படுத்தி அதன்கீழ் DOWNLOADஎன்பதை சொடுக்கி அந்த நீட்சியை தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

இப்போது உங்கள் கணனியின் டூல் பாரில் அந்த நீட்சி கீழேயுள்ள படத்தில் சிவப்பு வட்டத்தில் உள்ளதைப் போன்று காட்சியளிக்கும்.இங்கே EN என இருந்தால் அதன் மீது கிளிக் செய்து TA TAMIL (INDIA) என்ற தெரிவை கிளிக் செய்யவும்.இப்போது நீங்கள் இந்த வசதியைப் பெற்றுவிட்டீர்கள்.

    அம்மா என்பதற்கு  amma என உங்கள் தட்டச்சு பொறியில் உள்ளீடு செய்யவும்.

    இந்த வசதியை நீங்கள் பேஸ்புக்கில் மாத்திரம் அல்ல ஸ்கைபிலும், ப்ளாக்கரில் பதிவுகள் எழுதுவதற்கும், கூகுல் பிளஸ்ஸிலும்GMAIL மூலம் மின்னஞ்சல்அனுப்புவதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.          
Share this article :




முக்கிய குறிப்பு: ரஜரட்ட மீடியா இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு ரஜரட்ட மீடியா நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Rajaratanews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Copyright © 2015. TaMiLeN NeWs - All Rights Reserved
Designed by Mohamed hasni