Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Rajaratamediaஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Email:Rajaratanews1st@gmail.com SMS 0717548338- call: 0717548338 Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss

மின்னஞ்சல் முகவரியில் @ என்ற எழுத்தை ஏன் உபயோகிக்கிறோம் தெரியுமா?

Written By Unknown on Monday, May 18, 2015 | 7:22 PM

மின்னஞ்சல் முகவரி பொதுவாக இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது.
ஒன்று மின்னஞ்சலை உபயோகிப்பவரது (Username) பெயரின் அடையாளம். மற்றொன்று அந்த மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி, பயன்படுத்த தருபவரது பெயரின் (Domainname) அடையாளம்.
Username மற்றும் Domainname
ஆகியவற்றைப் பிரிக்கப் பயன்படுவதே @ என்ற குறியீடாகும்.
உதாரணமாக ஒருவரின் முகவரி Hmohamed391@gmail.com என்று அமைந்திருக்குமானால், Hmohamed391 என்பது மின்னஞ்சலை உபயோகிப்பவரின் அடையாளமாகும். gmail.com என்பது மின்னஞ்சல் முகவரியை உருவாக்கித் தருபவரின் அடையாளமாகும்.
மேற்கண்ட முகவரியில் gmail.com என்னும் வலைதளத்தில் Hmohamed391 என்பவரின் மின்னஞ்சல் முகவரி அமைந்துள்ளது என்பதை @ (at the rate of) என்பதன் மூலம் அறிந்து கொள்கிறோம்.
Share this article :




முக்கிய குறிப்பு: ரஜரட்ட மீடியா இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு ரஜரட்ட மீடியா நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Rajaratanews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Copyright © 2015. TaMiLeN NeWs - All Rights Reserved
Designed by Mohamed hasni