Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Rajaratamediaஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Email:Rajaratanews1st@gmail.com SMS 0717548338- call: 0717548338 Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss

வேறு பெயரில் sms அனுப்பும் முறை

Written By Unknown on Monday, June 15, 2015 | 11:39 PM


இது கல்வி நோக்கத்திற்காக மாத்திரம் இங்கு சொல்லித்தருகிறேன்.இதை வைத்து பல குற்றச்செயல்களை செய்ய முடிந்தாலும்.அதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.



உங்கள் நம்பரை வைத்து , உங்களுக்கே தெரியாமல் பலருக்கு SMS அனுப்ப முடியும் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? உங்களை விடுங்கள் ஏன் ஜனாதிபதி என்ற பெயரில் கூட SMS அனுப்பலாம்.
உங்கள் Mobile இல் இருந்து உங்கள் நண்பருடைய Mobile இற்கு SMS அனுப்பினால்,.உங்கள் நண்பர் இலகுவாக அதை புரிந்து கொள்வார், அதாவது அந்த SMS உங்களிடம் இருந்துதான் வந்தது என்று.
அவர் இலகுவாக உங்களை அடையாளம் கண்டமைக்கு காரணம் அந்த SMS இல் உங்கள் Mobile No உம் கூடவே சென்றமைதான் காரணம் (Sender ID your Mobile No)
Mobile No இனை மறைத்து SMS அனுப்புவது எப்படி என்று முதலில் சொல்கிறேன்.இதற்கு நல்ல உதாரணம் சொல்லப்போனால் ஜனாதிபதியிடம் இருந்து உங்களுக்கு புதுவருட வாழத்து செய்தி வரும் அல்லவா? அதற்கு உங்களால் Reply பன்ன  முடியுமா? அந்த SMS எந்த நம்பரில் இருந்து வந்தது என்று உங்களால் கண்டுபிக்க முடியுமா? இல்லை தானே? இன்னும் உதாரணம் சொல்லப்போனால் Airtel இல் இருந்து (Dialog, Mobitel) வரும் SMS இனையும்  குறிப்பிடலாம்.
இதனை நமது Mobile இல் வைத்து செய்ய முடியாது, இதை இணையத்தில் தான் அதிக செலவு செய்து செய்ய முடியும்.இருந்தாலும் இலவசமாக (25 SMS) இந்த சேவையை வழங்கும் ஒரு இணையதளத்தை இன்று உங்களுக்கு நான் அறிமுகப்படுத்துகிறேன்.

01.இங்கு சென்று நீங்கள் ஒரு கணக்கு திறந்து கொள்ளுங்கள்

02.நீங்கள் பதிவு செய்த Mobile No இற்கு அவர்கள் Password இனை அனுப்பி வைத்து இருப்பார்கள்.உங்கள் Username இனையும் Password இனையும் வைத்து அந்த தளத்தில் உள்நுழைந்த கொள்ளுங்கள்.

03.Send SMS to Number



04.Send SMS To : நீங்கள் SMS இனை யாருக்கு அனுப்ப நினைக்கிறீர்களோ அவருடைய Mobile Noஇனை Country Code உடன் கொடுக்கவும்.


05.Sender ID From : யாருடைய பெயரில் இருந்து நீங்கள் SMSஅனுப்ப நினைக்கிறீர்களோ அவருடைய பெயர் அல்லது Mobile No இனை அந்த இடத்தில் கொடுக்கவும்.

06.Message : இதில் விரும்பிய செய்தியை டைப் செய்யவும்.

07.பிறகு Send SMS என்ற பட்டனை க்ளிக் செய்தால் சாரி.அவருக்கு அந்த SMS உடனே கிடைத்து விடும்.

 மீண்டும் ஒருமுறை கூறிக்கொள்கிறேன்.தயவு செய்து இதனை தவறாக பயன்படுத்த வேண்டாம்.
Share this article :




முக்கிய குறிப்பு: ரஜரட்ட மீடியா இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு ரஜரட்ட மீடியா நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Rajaratanews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Copyright © 2015. TaMiLeN NeWs - All Rights Reserved
Designed by Mohamed hasni