Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Rajaratamediaஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Email:Rajaratanews1st@gmail.com SMS 0717548338- call: 0717548338 Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss

உங்கள் சாதாரண mobileலில் opera mini work ஆகவில்லையா?

Written By Unknown on Tuesday, June 16, 2015 | 8:32 PM




  • இதோ உங்களுக்கான டிப்ஸ். நீங்கள் உங்கள் சாதாரண mobileலில் opera சரியாக அல்லது சுத்தமாக work ஆகவில்லை எனில் கவலைப்பட வேண்டாம்.
  • நீங்கள் எந்த வாடிக்கையாளர்களாக இருந்தாலும் பரவாயில்லை. எதிலும் நீங்கள் opera mini மென்பொருளை பயன்படுத்தலாம். சரி அதனை எப்படி செய்வது......?

SOLUTION 

Step 1:
          நீங்கள் Opera mini  download செய்து கொள்ளுங்கள். பிறகு அதனை Install செய்யுங்கள். பிறகு அதனை open செயுங்கள். ஒருவேளை சரியாக work ஆகவில்லை என்றால் கீழ்கண்டவற்றை செய்யுங்கள்.



Step 2:
         நீங்கள் உங்கள் mobile Internet settingsஐ உங்கள் costumer careரிடம் call  செய்து settingsஐ பெற்றுக்கொள்ளுங்கள். Vodafone, Airtel வாடிக்கையாளர்கள் 198, BSNL 1503 என்ற எண்ணிற்கு call செய்து உங்கள் settings பெற்றுக்கொள்ளுங்கள்.  



Step 3: 
         பிறகு உங்கள் mobile switch off  செய்து on  செய்யவும். பிறகு உங்கள் mobileலில் நேரத்தை சரியாக குறிக்கவும். அவ்வளவு தான் உங்கள் mobileலில் இப்போது Opera Mini work ஆகும்.    
Share this article :




முக்கிய குறிப்பு: ரஜரட்ட மீடியா இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு ரஜரட்ட மீடியா நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Rajaratanews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Copyright © 2015. TaMiLeN NeWs - All Rights Reserved
Designed by Mohamed hasni