Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Rajaratamediaஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Email:Rajaratanews1st@gmail.com SMS 0717548338- call: 0717548338 Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss

Microsoft Office 2016 Preview பதிப்பு அறிமுகம்

Written By Unknown on Saturday, June 20, 2015 | 9:17 AM



அலுவலகங்களில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வகையான வேலைகளுக்கு சிறந்த மென்பொருளாக மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் Microsoft Office மென்பொருட்கள் விளங்குகின்றன.

இம் மென்பொருளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி Microsoft Office 2007, Microsoft Office 2010, Microsoft Office 2013 ஆகிய பதிப்புக்கள் வெளியிடப்பட்டிருந்தன.

இந்நிலையில் கடந்த 12 மாதங்களாக உருவாக்கப்பட்டுக்கொண்டிருந்த Microsoft Office 2016 பதிப்பின் Preview பதிப்பு தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இம்மென்பொருளினை மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையப்பக்கத்திலிருந்து தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள முடியும்.













Share this article :




முக்கிய குறிப்பு: ரஜரட்ட மீடியா இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு ரஜரட்ட மீடியா நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Rajaratanews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Copyright © 2015. TaMiLeN NeWs - All Rights Reserved
Designed by Mohamed hasni