Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Rajaratamediaஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Email:Rajaratanews1st@gmail.com SMS 0717548338- call: 0717548338 Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss

சிம் கார்ட்டில் இருந்து அழிந்து போன தகவல்களை மீட்க அரிய மென்பொருட்கள் | HOW TO RECOVER DELETED DATA FROM SIM CARDS

Written By Unknown on Thursday, June 18, 2015 | 7:08 PM




நாம் அனைவரும் பாவிப்பது விலை உயர்ந்த கையடக்க தொலைபேசிகள் என்றாலும் அவற்றில் காணப்படும் பிரத்தியோக தகவல்கள் அதை விட விலை மதிப்பற்றவை. உங்கள் தெரிந்தவர்களின் தொலைபேசி இலக்கங்கள், தவறுதலாக அழிக்கப்பட்ட குறுந்தகவல்கள் இவை பெரும்பாலும் உன்கள்சிம் கார்ட்களிலேயே சேமிக்கப்பட்டு இருக்கும். இவை அழிந்து போனால் அவற்றை மீட்பது என்பது சாத்தியமானது ஒன்றா? முதலில் ஆன்ட்ராய்ட் தொலைபேசிகளில் பாவிக்கும் சிம் கார்ட்களில் இழந்த தகவல்களை மீட்க இதோ ஒரு வழி. முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணணியில் நிறுவி கொள்ளுங்கள். பின் கீழே கூறப்பட்டுள்ள படிமுறைகளை பின்பற்றவும்


அனைத்து விதமான ஆன்ட்ராய்ட் தொலை பேசிகளுக்கு Download Here !
சாம்சங் ஸ்மர்ட் கையடக்க தொலைபேசிகளுக்கு Download Here !


இப்போது அழிந்து போன தகவல்களை மீட்பதற்கான படிமுறைகளை பார்ப்போம்.


1.உங்கள் கையடக்க தொலைபேசியை ஒரு USB Data Cable கொண்டு கணணியியுடன் இணைக்கவும்.




2. அதன் பின் உங்கள் தொலைபேசியில் USB debugging எனும் தெரிவை மேற்கொள்ள வேண்டும். இது உங்கள் ஆன்ட்ராய்ட் பதிப்பை பொறுத்து வேறுபடும்.
For Android 2.3 or older, Go: "Settings" < Click "Applications" < Click "Development" < Check "USB debugging".
For Android 3.0 to 4.1: Enter "Settings" < Click "Developer options" < Check "USB debugging".
For Android 4.2 or newer: Enter "Settings" < Click "About Phone" < Tap "Build number" for several times until getting a note "You are under developer mode" < Back to "Settings" < Click "Developer options" < Check "USB debugging"


3.இப்பொது மென்பொருள் ஆனது தானாகவே உங்கள் கையடக்க தொலைபேசி மாடலை காண்பிக்கும். அதில் Scan என்பதை சொடுக்கவும். அதன் பின் அழிந்து போன தவல்கள் மற்றும் குறுந்தகவல்கள் பட்டியல் தெரியும்.அதில் உன்களுக்கு தேவையான தகவலை தெரிவு செய்து Recover என்பதை சொடுக்கவும்






ஆன்ட்ராய்ட் அல்லாத சாதரண தொலைபேசி மாடல்களுக்கு கீழே காட்டப்பட்டு உள்ள மென்பொருளை உபயோகிக்கவும்



Share this article :




முக்கிய குறிப்பு: ரஜரட்ட மீடியா இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு ரஜரட்ட மீடியா நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Rajaratanews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Copyright © 2015. TaMiLeN NeWs - All Rights Reserved
Designed by Mohamed hasni