Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Rajaratamediaஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Email:Rajaratanews1st@gmail.com SMS 0717548338- call: 0717548338 Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss

Facebook-ல் பகிரப்படும் படங்களுக்கு வண்ண "எபெக்ட்" கொடுக்க

Written By Unknown on Monday, June 22, 2015 | 5:36 AM





எமது வாழ்வின் உன்னதமான தருணங்களை நண்பர்களுடன் பகிர்வதற்கு பிரபல சமூகத்தளமாக Facebook-ஐ பயன்படுத்துகின்றோம்.
இதன் மூலம் புகைப்படங்களையும் பகிர முடியும் என்பது அறிந்த விடயம். அதேபோல் அப்புகைப்படங்களுக்கு விதம் விதமான Effect வழங்கிய பின் நண்பர்களுடன் பகிர முடியும்.


இதற்காக பல இணையத்தளங்கள் உள்ளன. ஆனால் அது சற்று சிரமமான விடயமாகும். காரணம் பகிர வேண்டிய புகைப்படத்ததை குறித்த தளங்களுக்குUpload செய்து பின் Effect வழங்கியதை தொடர்நது Download செய்து மீண்டும் பேஸ்புக் தளத்தில் Upload செய்ய வேண்டும்.


இச்சிரமத்தை தவிர்த்து நேரடியாகவே பேஸ்புக்கில் Upload செய்யப்பட்டுள்ள புகைப்படங்களுக்கு Effect கொடுக்கும் வசதியை Mess My Photo என்ற இணையத்தளம் வழங்குகின்றது.
எவ்வாறு Effect கொடுப்பது என்று பார்ப்போம். 


1. இந்த இணைப்பில் அழுத்தி Mess My Photo தளத்திற்கு செல்லவும்.


2. தளத்திலுள்ள FB Select என்பதை அழுத்தவும்.




3. நீங்கள் முதல் தடவை இவ்வசதியை பயன்படுத்துவதனால் அனுமதி கேட்கும் எனவே Install என்பதை அழுத்தி, தொடர்ந்து Allow என்பதை அழுத்தவும்.






4. அடுத்தாக உங்கள் பேஸ்புக்கில் உள்ள எல்லா புகைப்படங்களும் காண்பிக்கும் ஒரு Window தோன்றும். அதில் நீங்கள் Effect கொடுக்க விரும்பும் படத்தை தேர்ந்தெடுக்கவும்.




click to select a photo 




5. தொடர்ந்து நீங்கள் விரும்பும் Effect ஒன்றை தேர்வு செய்துApply என்பதை அழுத்தவும்.






தற்போது இந்த புதிய படமானது உங்களது பேஸ்புக் கணக்கில் சேமிக்கப்பட்டிருக்கும். இனி அந்த படத்தை உங்கள் நண்பர்களுடன் பரிமாறலாம்.
Share this article :




முக்கிய குறிப்பு: ரஜரட்ட மீடியா இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு ரஜரட்ட மீடியா நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Rajaratanews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Copyright © 2015. TaMiLeN NeWs - All Rights Reserved
Designed by Mohamed hasni