Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Rajaratamediaஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Email:Rajaratanews1st@gmail.com SMS 0717548338- call: 0717548338 Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss

நீங்கள் ஆங்கில தளம் வைத்துள்ளீர்களா?

Written By Unknown on Wednesday, June 17, 2015 | 4:39 AM





கடந்த பகுதியில் தமிழ் தளங்களை பிரபலப்படுத்துவது பற்றி பார்த்தோம் அல்லவா? இந்த பகுதியில் ஆங்கில தளங்களை பிரபலப்படுத்துவது பற்றி பார்ப்போம். ஆங்கில தளங்கள் வைத்திருப்பதால் வரும் பலன்களில் ஒன்று, கூகிள் ஆட்சென்ஸ் உள்ளிட்ட விளம்பரங்களை பெற்று, அதன் மூலம் கணிசமாக சம்பாதிக்கலாம்.



ஆங்கில தளம் என்றால் அதற்கான வாசகர் வட்டம் மிகப்பெரியது. பல்வேறு நாடுகளில் உள்ள ஆங்கிலம் தெரிந்த வாசகர்களை நமது பதிவுகள் சென்றடையும். மேலும் தேடுபொறிகளில் இருந்தும் அதிக வாசகர்கள் கிடைப்பார்கள். ஆங்கில தளங்களை பிரபலப்படுத்த கடந்த பதிவில் சொன்ன (திரட்டிகளைத் தவிர) அனைத்து முறைகளும் பயன்படும். மேலும் சில முறைகளை பார்ப்போம்.

Social Bookmarking Sites:

தமிழில் உள்ள திரட்டிகள் போன்று ஆங்கிலத்திலும் பல தளங்கள் உள்ளன. அவைகள் Social Bookmarking Sites எனப்படும். அந்த தளங்களில் உங்கள் பதிவுகளை பகிர்ந்துக் கொண்டால் அதிக வாசகர்கள் உங்கள் தளத்திற்கு வருவார்கள். பல்வேறு தளங்கள் இருந்தாலும் அவற்றில் முக்கியமான சிலவற்றை மட்டும் இங்கு பட்டியலிடுகிறேன்.

  1. www.stumbleupon.com/
  2. www.digg.com/
  3. www.reddit.com/
  4. www.delicious.com/


Social Networking Sites:
    கடந்த பகுதியில் சொன்னது போல, சமூக வலைத்தளங்கள் நமது பிளாக்கை பிரபலப்படுத்த பெரிதும் உதவுகின்றன. அவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கு பகிர்கிறேன்.

    1. Facebook
    2. Twitter 
    3. Google Plus+ 
    4. LinkedIn 
    5. MySpace 
    6. Bloggers (தகவல்: சகோ. சம்பத் குமார்)
    7. IndiBlogger 

    Social Bookmarking தளங்களில் நாம் பதிவுகளை பகிர்ந்தால் போதும். ஆனால் Social Networking தளங்களில் நாம் அதிக நண்பர்களை பெற்றிருக்க வேண்டும். அப்போது தான் அதிக வாசகர்கள் நமது தளத்திற்கு வருவார்கள்.

    Online Forums:

    Forums எனப்படும் தளங்கள் இணையத்தில் அதிகம் உள்ளன. அங்கு பயனாளர்கள் தங்களுடைய சந்தேகங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். பதில் தெரிந்தவர்கள் பதில் அளிப்பார்கள்.மேலும் தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துக் கொள்வார்கள். நீங்கள் எதை பற்றி எழுதுகிறீர்களோ அது தொடர்பான Forumதளங்களை இணையத்தில் தேடி அதில் இணைந்துக் கொள்ளலாம். அங்கு உங்கள் தள முகவரியை பகிர்வதால் அங்கிருந்தும் சில வாசகர்கள் வருவார்கள்.

    ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

    கூகிள் ஆட்சென்ஸ் பற்றி இறைவன் நாடினால் தனி பதிவாக பிறகு பதிவிடுகிறேன்.

    ப்ளாக் பற்றிய சில அடிப்படைத் தகவல்களை ஓரளவு பகிர்ந்துவிட்டேன் என நம்புகிறேன். இதுவரை பொறுமையுடன் தொடர்ந்து படித்து வந்த அனைவருக்கும் நன்றி!
    Share this article :




    முக்கிய குறிப்பு: ரஜரட்ட மீடியா இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு ரஜரட்ட மீடியா நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Rajaratanews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்


    0 comments:

    இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

     
    Copyright © 2015. TaMiLeN NeWs - All Rights Reserved
    Designed by Mohamed hasni