Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Rajaratamediaஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Email:Rajaratanews1st@gmail.com SMS 0717548338- call: 0717548338 Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss

தவறாக அனுப்பிய குறுஞ்செய்திகளை அழிக்க உதவும் புதிய ஆப் அறிமுகம்

Written By Unknown on Sunday, June 21, 2015 | 10:47 PM

       

நியூயார்க்கின் ராகெம் என்ற நிறுவனம் தெரியாமல் மற்றவர்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளை அழிக்க உதவும் புதிய அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

ஏதோ ஒரு கோபத்திலும், பதற்றத்திலும் மற்றவர்களுக்கு செய்திகளை அனுப்பி விட்டு வேதனையில் புலம்பிக் கொண்டிருப்பவர்கள் ஏராளம்.

இவர்களுக்காக நியூயார்க்கின் “ராகெம்”(RakEM) என்ற நிறுவனம் புதிய அப்ளிகேஷனை வடிவமைத்துள்ளது.

இது பற்றி அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராகெடு (Raketu) கூறுகையில், தற்போது உள்ள ஸ்மார்ட்போன்களில் (Smart Phone) பாதுகாப்பு தோல்விகள், தினசரி தலைப்பு செய்தியில் இடம் பெறும் அளவிற்கு இருப்பதால், மக்கள் தங்களுடைய தொடர்புகளும், அந்தரங்கமும் பாதுகாக்கப்பட வேண்டுமென விரும்புகின்றனர்.

எனவே ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளோம்.

இதன் மூலம் தாங்கள் அனுப்பிய தேவையில்லாத செய்திகளை, ஒரே நேரத்தில் தங்களுடைய மற்றும் தாங்கள் அனுப்பிய நண்பருடைய செல்போனிலிருந்தும் நீக்க முடியும் என்று கூறியுள்ளார்.

இது செய்திகளை அழிக்கும் வசதி மட்டுமின்றி, தரவுகள், புகைப்படம், வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களில் வாடிக்கையாளர்களின் அந்தரங்கத்தை பாதுகாக்கும் முக்கிய அம்சங்களையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Share this article :




முக்கிய குறிப்பு: ரஜரட்ட மீடியா இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு ரஜரட்ட மீடியா நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Rajaratanews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Copyright © 2015. TaMiLeN NeWs - All Rights Reserved
Designed by Mohamed hasni