வைஃபை கடவு சொல்லை ஹேக் செய்தல்
வைஃபை கடவு சொல்லை ஹேக் செய்வது ஒன்றும் அவ்வளவு கடினமான செயல் அல்ல..! வாருங்கள் அது எப்படி என்று பார்ப்போம்.முதலில் நாம் ஆண்ட்ராய்டு மொபைலில் எப்படி என்று பார்ப்போம்.பிறகு மற்றொரு பதிவில் கணினி மூலம் ஹேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்.முதலில் கீழே உள்ள இணைப்பில் இருந்து ஆண்ட்ராய்டு மென்பொருளை தறவிரக்கம் செய்து கொள்ளவும் Wifi Kill தறவிரக்கம் முடிந்தவுடன் தங்களின் மொபைலில் நிறுவி கொள்ளவும் பிறகு அதில் உள்ள வழிமுறைகளை பின்பற்றி வைஃபை கடவுசொல்லை ஹேக் செய்யவும். குறிப்பு:-இந்த செயலை நீங்கள் செய்ய வேண்டுமானால் தங்களுடைய மொபைல் ரூட்(Root) செய்யப்பட்டிருக்க வேண்டும்.
முக்கிய குறிப்பு:
ரஜரட்ட மீடியா இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு ரஜரட்ட மீடியா நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Rajaratanews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
0 comments:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்