Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Rajaratamediaஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Email:Rajaratanews1st@gmail.com SMS 0717548338- call: 0717548338 Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss

இதோ 5 இலவச ஆபீஸ் மென்பொருள் தொகுதிகள் | 5 FREE OFFICE PACKAGERS FOR ALTERNATIVE MS OFFICE

Written By Unknown on Thursday, June 18, 2015 | 7:25 PM

    

அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் முதல் மாணவர்கள் வரை அனைவருக்கும் பரிச்சயமான ஒரு மென்பொருள் தொகுதி மைக்ரோசொப்ட் ஆபிஸ் ஆகும். இதன் சிறப்பம்சங்கள் என ஒரு அலுவலக தொழிற்பாட்டிற்கு தேவையான அனைத்து மென்பொருட்களையும் தன்னகத்தே கொண்டுள்ளதை கூறலாம். ஆனால் இது இலவச மென்பொருள் கிடையாது அத்தோடு இதை நீங்கள் Ubuntu ,Linux இயங்குதளங்களில் பயன்படுத்த முடியாது. இதை போன்ற மென்பொருள் தொகுதிகள் இலவசமாக கிடைப்பது ஒரு வரப்பிரசாதமே. இதோ 5 இலவச ஆபீஸ் மென்பொருள் தொகுதிகள்.



1. Apache OpenOffice
Apache OpenOffice is a powerful open source suite which includes a word processor, spreadsheet, presentation tool, vector graphics editor, database manager and mathematical equation editor.




Download !



2. LibreOffice
A recent spinoff from OpenOffice, LibreOffice still looks much the same. There's a similar launch screen, and the same core features (word processor, spraadsheet, presentation tool and so on), which look and feel like their OpenOffice equivalents.



Download !



3. SSuite Office
If power is your top priority, then SSuite Office probably isn't the program for you. It's more like Office 2003 than 2013, the core applications are relatively limited, and they can't handle OpenXML files (Microsoft's DOCX, XLSX and so on).




Download !



4. Kingsoft Office 2012
Kingsoft Office 2012 is a fraction of the size of other suites, yet still has the three core tools most people need: a word processor, spreadsheet and presentation creator.
Each of these has a browser-like tabbed interface, making it easy to open multiple documents.


Download !



5. SoftMaker FreeOffice
SoftMaker FreeOffice is another essentials-only suite, offering a word processor ('TextMaker'), spreadsheet ('PlanMaker') and presentation builder ('Presentations'). These are well-designed and easy to use, though, with a comfortable and familiar interface.




Download !


Share this article :




முக்கிய குறிப்பு: ரஜரட்ட மீடியா இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு ரஜரட்ட மீடியா நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Rajaratanews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Copyright © 2015. TaMiLeN NeWs - All Rights Reserved
Designed by Mohamed hasni