Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Rajaratamediaஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Email:Rajaratanews1st@gmail.com SMS 0717548338- call: 0717548338 Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss

தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்களம் மொழிகளில் மொழிபெயர்ப்பு Dictionary மென்பொருள்

Written By Unknown on Friday, May 15, 2015 | 4:32 AM


அஸ்ஸலாமு அழைக்கும்!!   நண்பர்களே இன்று நான் உங்களுக்கு கொண்டு 

வந்துள்ள பதிவு மிக பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.



Try Lingual Dictionary மூலம் தமிழ் மற்றும் ஆங்கிலம் , சிங்களம் மொழிகளில் இலகுவாக மொழிபெயர்க்க முடியும். இதன் Online website (ஒன்லைன்)  மூலமும் மொழிபெயர்க்க முடியும். இம்மென்பொருளானது இலங்கை அரசாங்கத்தின் மொழி (Language ) சம்பந்தமான அமைப்பினால் வடிவமைக்கப்பட்டதாகும்.



இதை உங்களது கணனியில் நிறுவுவதற்கு உங்களது கணணியில் மேலதிக விடயங்கள் இருக்க வேண்டும்.

Requirement 

Windows XP/ Vista/ 7
Tamil and Sinhala Unicode Installed if you not From  Hare
Screen Resolution Of 102x768 or above

தமிழ் மற்றும் சிங்களம் மொழி Unicode தரவிறக்கம் செய்ய இங்கு செல்லவும்.

இப்பொழுது கீழுள்ள Link மூலம் தரவிறக்கிக் கொள்ளுங்கள்.


DOWNLOAD NOW DICTIONARY



அதுமட்டுமல்ல Online மூலமும் translate செய்ய முடியும். கீழே Online Translate எவ்வாறு செய்வது பற்றி பாருங்கள்.






ஒன்லைன் மூலம் Translate செய்ய கீழே உள்ள Link ஐ அழுத்தவும்.


Online Translate

Share this article :




முக்கிய குறிப்பு: ரஜரட்ட மீடியா இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு ரஜரட்ட மீடியா நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Rajaratanews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Copyright © 2015. TaMiLeN NeWs - All Rights Reserved
Designed by Mohamed hasni