Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Rajaratamediaஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Email:Rajaratanews1st@gmail.com SMS 0717548338- call: 0717548338 Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss

ஃபேஸ்புக் பட்டனை நம் வலைப்பதிவில் இணைப்பது எப்படி?

Written By Unknown on Saturday, May 16, 2015 | 4:22 AM


facebook
இன்றைய உலகில் பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்கள் இணையத்தில் இருக்கும் அதிகமான மக்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. அவைகளை வலைப்பதிவர்கள் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நாம் பார்ப்போம்.

இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது ஃபேஸ்புக் தளத்தினை பற்றி.


சமூக வலைபின்னல் தளங்களில் முன்னணியில் இருப்பது ஃபேஸ்புக். கூகிளினால் கூட போட்டி போட முடியவில்லை. ஃபேஸ்புக்கில் உள்ள ஒரு சிறப்பம்சம் Like பட்டன். இது நாம் எந்த செய்தியை வேண்டுமானாலும் தமது பேஸ்புக்கில் உள்ள நண்பர்களுக்கு பகிர்ந்துக் கொள்வதற்கான வழி.


இந்த பட்டனை நாம் நம்முடைய வலைப்பதிவில் இணைத்துவிட்டால், நம்முடைய பதிவுகளை படிக்கும் வாசகர்கள், அந்த பதிவு பிடித்திருந்தால் அதை தன் நண்பர்களுக்கும் பகிர்ந்துக் கொள்வார்கள். இதனால் நமக்கு வாசகர்களின் வருகை அதிகரிக்கும்.


இனி பேஸ்புக் பட்டனை எப்படி நம் வலைப்பதிவில் இணைப்பது என்று பார்ப்போம்.


முதலில் Blogger Dashboard=>Design=>Edit செல்லவும்.

Download Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Upload செய்து கொள்ளலாம்.


பேஸ்புக் Share பட்டனை சேர்க்க:

1. Expand Widget Templates என்பதை கிளிக் செய்யவும்.

2.
<div class='post-header-line-1'/>
என்ற code-ஐ தேடவும்.

3. அந்த code-ற்கு கீழே பின்வரும் code-ஐ paste செய்யவும்.


<div style="float:right;padding:4px;">
<a expr:share_url='data:post.url' name='fb_share' rel='nofollow' type='box_count'/>
<script type="text/javascript" src="http://static.ak.fbcdn.net/connect.php/js/FB.Share"/>
</div>



குறிப்பு:


<div class='post-header-line-1'/>
என்ற code உங்கள் டெம்ப்ளேட்டில் இல்லையென்றால்,


<data:post.body/>
என்ற code-ஐத் தேடி அதற்கு முன்னால் paste செய்யவும்.

4. Save Template என்பதை க்ளிக் செய்யவும்.

இனி உங்கள் ஒவ்வொரு பதிவின் வலப்புறத்திலும்  பேஸ்புக் Share பட்டன் வந்துவிடும். எத்தனை முறை அந்த பதிவு பகிரப்பட்டுள்ளது என்பதனையும் காட்டும்.

இடதுபுறம் தெரிய:

பேஸ்புக் share பட்டன் பதிவின் இடது புறத்தில் வரவேண்டுமானால், மேலுள்ள code-ற்கு பதிலாக கீழுள்ள code-ஐ paste செய்யவும்.



<div style="float:left;padding:4px;">

<a expr:share_url='data:post.url' name='fb_share' rel='nofollow' type='box_count'/>

<script type="text/javascript" src="http://static.ak.fbcdn.net/connect.php/js/FB.Share"/>

</div>
Share this article :




முக்கிய குறிப்பு: ரஜரட்ட மீடியா இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு ரஜரட்ட மீடியா நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Rajaratanews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Copyright © 2015. TaMiLeN NeWs - All Rights Reserved
Designed by Mohamed hasni