Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Rajaratamediaஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Email:Rajaratanews1st@gmail.com SMS 0717548338- call: 0717548338 Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss

பேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி

Written By Unknown on Friday, April 17, 2015 | 7:32 PM


நீங்க டிவிட்டர் , பேஸ்புக் , அல்லது ப்ளாக் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை உபயோகிப்பவரா ?? அப்படியாயின் இது உங்களுக்கானது தான் வாங்க தொடர்ந்து படிக்கலாம் ...



பொதுவாக சமூக வலைதளங்களில் செய்திகள் / வீடியோ போட்ரவற்றை பகிரும் போது சில இணையத்தளங்களின் முகவரி மிக நீண்டதாக இருப்பின் அதனை சில இணையத் தளம் மூலம் சுருக்கி பதிவர் . உதராணமாக http://technologynanban.blogspot.com/2015/04/tsu-social-network.html என்ற முகவரியை சுருக்கி http://adf.ly/1FETk5 அமைத்துள்ளேன் . முகவரி சிறிதாக சுருக்கப் பட்டு இருந்தாலும் அதனை சொடுக்கும் போது தானாக http://technologynanban.blogspot.com/2015/04/tsu-social-network.html முகவரிக்கே வந்து விடும் . இப்போது நாம் இது போன்ற சுருக்கி வெளியிடும் முகவரிகளுக்கு பணம் குடுக்க ஆரம்பித்து விட்டன குறிப்பிட்ட இணையதளங்கள் . ஆம் நாம் விருப்பபட்டால் நாம் சுருக்கி வெளியிடும் முகவரிகள் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் . அதற்கு பதிலாக 5 வினாடிகள் ஓர் விளம்பரத்தை நாம் பார்வையிட வேண்டும் . உதாரணமாக http://technologynanban.blogspot.com/2015/04/ptc-clicksense.html என்ற இந்த முகவரியை http://adf.ly/1FEU3b இவ்வாறு சுருக்கி உள்ளேன் இதனை கிளிக் செய்தால் முதல் 5 வினாடிகள் வேறொரு தளத்தின் பக்கம் தோன்றும் , 5 வினாடிகள் முடிந்த பின்பு மேலே வலது பக்க ஓரத்தில் உள்ள skip ad என்னும் option ஐ அழுத்தி விட்டால் போதும் நாம் பார்க்க வேண்டிய உண்மையான தளத்திற்குச் செல்லும் . http://adf.ly/1FEU3b இந்த முகவரியை அழுத்தி சோதித்துப் பார்க்கவும் .



டிவிட்டர் / பேஸ் புக் மூலம் பகிர
நீங்கள் பேஸ்புக்கில் வீடியோ மற்றும் , பல்வேறு தளங்களை பகிரும் போது இந்த முறையிலே பகிரலாம் , அதனை உங்கள் நண்பர்கள் கிளிக் செய்து பார்வையிடும் போது உங்கள் கணக்கில் தானாக பணம் சேரத் தொடங்கி விடும் .உதாரணமாக நீங்கள் ஒரு செய்தியை உங்கள் பேஸ்புக்கில் பகிரும் போது அதனை உங்கள் நண்பர்கள் பார்வையிடுவதைப் பொறுத்து உங்களுக்கு 60 cents இல் இருந்து 1 dollar வரை கிடைக்கும் மேலும் அந்த செய்தியை / இணைப்பை உங்கள் நண்பரும் பகிர்ந்தால் உங்களுக்கு இரட்டடிப்பாக கிடைக்கும் . adf.ly தளத்தில் சேர இங்கு செல்லவும் .

இணையத் தளம் மற்றும் / வலைத்தளம்
இது மேற்கண்ட முறையை விட மிகவும் எளிது . நீங்கள் வலைத்தளம் அல்லது இணையத் தளம் உள்ளதா ??? அப்படியாயின் இது உங்களுக்கானது . adsense மற்றும் ஏனைய விளம்பரத் தளங்கள் போன்றே இதையும் உங்கள் தளத்தில் இணைக்கலாம் . ஆனால் அதனை விட இதில் சம்பாதிப்பது சுலபம் . உங்கள் தளத்தில் இருந்து வெளியே செல்லும் தொடர்புகளை ( links ) இம்முறையில் மாற்றி அமைக்கலாம் .சுருக்கமாகச் சொல்வதானால் உங்களுக்குப் பிடித்தமான ஒரு தளத்தின் முகவரியை உங்கள் தளத்தில் இணைத்து இருக்கிறீர்கள் . உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்கள் பலரும் அந்த லிங்கையும் பார்வையிடுவர் . இதில் உங்களுக்கு ஓர் லாபமும் இல்லை , ஆனால் அதற்குப் பதிலாக adf.ly மூலம் உங்களுக்குப் பிடித்த லிங்கை மாற்றி இணைப்பதின் மூலம் உங்கள் கணக்கில் தானாக பணம் சேரத் தொடங்கி விடும். .இதன் மூலம் உங்கள் தளத்தில் இருந்து வெளிச்செல்லும் அனைத்து லிங்க் மூலமாகவும் உங்கள் கணக்கில் தானாக பணம் சேரத் தொடங்கும் .( சோதித்துப் பார்க்க விரும்பினால் இங்கே கிளிக் செய்யவும் http://adf.ly/1FEUmc) உங்கள் தளத்தில் இருந்து வெளிச்செல்லும் ( out bound links ) அனைத்து தொடர்புகளையும் எளிதாக இவ்வாறு மாற்றி அமைக்கலாம் . இது எவ்வாறு என்பது பற்றி தனியே அடுத்த பதிவில் கூறுகிறேன் .

அது மட்டும் அல்ல நீங்கள் உங்கள் நண்பர்களை இங்கு பரிந்துரைக்கலாம் அவர்கள் பெறும் பணத்தில் 20 % தானாக உங்கள் கணக்கில் சேரும் , அதாவது உங்கள் நண்பர் 10 டாலர் உழைத்தால் உங்களுக்கு உபரியாக 2 டாலர் அதிகமாக் கிடைக்கும் . பணம் குடுப்பார்களா இல்லையா என கவலைப்பட வேண்டாம் .கீழே பணம் பெற்றதற்கான ஆதாரத்தை இணைத்துள்ளேன் .



இணையும் போது paypal முகவரி பற்றி கேட்டால் உங்கள் மின் அஞ்சல் முகவரியை குடுத்து இணையவும் . paypal முகவரியை உருவாக்கிய பின் அதனை மாற்றி அமைத்துக் கொள்ளலாம் .paypal பற்றி அறிந்து கொள்ள இங்கே செல்லவும் .

adf.ly தளத்தில் இணைய இங்கே செல்லவும்

Share this article :




முக்கிய குறிப்பு: ரஜரட்ட மீடியா இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு ரஜரட்ட மீடியா நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Rajaratanews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Copyright © 2015. TaMiLeN NeWs - All Rights Reserved
Designed by Mohamed hasni